EFMWEB.CO.UK ≡ Apparel 2 New 3D Printed Objects
  • Divine Malas & Bracelets

  • Karungali Malai 10mm Free Shipping

Karungali Malai 10mm Free Shipping

$10.8 $17.82
Karungali Malai – கருங்காலி மாலை – కరుంగాలి మాల – കരിങ്ങാലി മാല – ಕರುಂಗಲಿ ಮಾಲಾ ప్రభుత్వ చెక్క పరీక్ష ల్యాబ్‌లో ధృవీకరించబడింది – Certified in a government wood testing lab – ಮರದ ಪರೀಕ್ಷಾ ಪ್ರಯೋಗಾಲಯದಲ್ಲಿ ಪರೀಕ್ಷಿಸಲಾಗಿದೆ – വുഡ് ടെസ്റ്റിംഗ് ലാബിൽ പരിശോധിച്ചു – அரசு மர சோதனை ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டது. Karungali Malai – Unpolished Natural Finish – No Artificial Colour – Original Wood Colour – 100 % pure beads of Black Ebony Wood. 108 Beads Karungali Mala, Bead Size – 10mm, Weight : 65g Height – 19.5 Inches. కరుంగళి మలై/బ్రాస్లెట్ ఉపయోగాలు. నల్లమల చెట్టు అతీంద్రియ శక్తులను తనతో ఆకర్షిస్తుంది మరియు నిల్వ చేస్తుంది. విశ్వంలోని మంచి శక్తులు దానిలో కలిసిపోతాయి, చెడు శక్తులు బయటకు నెట్టివేయబడతాయి మరియు ఉండవు. నల్లమల చెట్టు యొక్క మధ్య భాగాన్ని గుండ్రని ఆకారపు పూసలుగ చేసి, రాగి తీగ లేదా పత్తి దారాన్ని ఉపయోగించి మాలా/బ్రాస్‌లెట్‌గా తయారు చేస్తారు. కరుంగాళి మాల/కంకణం ధరించడం మరియు ఉపయోగించడం వల్ల విజయం, వృత్తిలో వృద్ధి, నగదు కొరత, మానసిక ప్రశాంతత, విజయానికి దీర్ఘకాలంగా ఉన్న అడ్డంకులు తొలగిపోతాయి, నిరాశ, సోమరితనం, ఆందోళన మరియు మానసిక భయాలు తొలగిపోతాయి, కరుంగళి అంగర గ్రహానికి చెందినది. (మార్స్). ఈ ఒరిజినల్ కరుంగళి మలై/కంకణం ధరించడం ద్వారా అంగరహుడు ఇచ్చిన అన్ని ప్రయోజనాలను పొందవచ్చు. పురుషులు మరియు మహిళలు ఇద్దరూ దీనిని ధరించవచ్చు; ఈ కరుంగళి మాల/కంకణం ధ్యానం, మంత్రాలు పఠించడం మరియు దేవుడి విగ్రహాలకు మాలగా కూడా ఉపయోగించవచ్చు. కరుంగళి మలై/బ్రాస్లెట్ ఎలా ధరించాలి: కరుంగాలి మాల/బ్రాస్లెట్ ని ముందుగా పచ్చి పాలలో ఒకసారి కడిగి, తర్వాత స్వచ్ఛమైన నీటిలో కడిగి, బాగా ఆరనివ్వాలి, తర్వాత శుభ్రమైన గుడ్డతో తుడవాలి. శుభ సమయంలో మీ ఇష్ట దైవం లేదా కుల దైవాన్ని పూజించిన తర్వాత ధరించండి. ఎవరు కరుంగళి మలై/బ్రాస్లెట్ ధరించగలరు: అన్ని రాశిచక్ర గుర్తులు ధరించవచ్చు మరియు పురుషులు మరియు మహిళలు ఇద్దరూ ధరించవచ్చు. మహిళలు తమ మంగళ సూత్రాన్ని ఎలా ధరిస్తారో అదే విధంగా మహిళలు అన్ని సమయాల్లో ఈ మాలను ధరించవచ్చు. అనుసరించవలసిన ముఖ్యమైన గమనిక. మనలో చాలా మంది రసాయనాలతో కూడిన సబ్బులు, షాంపలు వాడుతుంటారు కాబట్టి స్నానం చేసేటప్పుడు కరుంగళి,  కరుంగళి కంకణం, స్ఫటిక మాల, తామర గింజల మాల, రుద్రక్షమాల వేసుకోకూడదు. ఈ మాలా కాటన్ థ్రెడ్‌గా ఉన్నందున నిద్రపోయే ముందు దాన్ని తీసివేయడం మంచిది, మీరు దానిని రాగి/వెండి/బంగారంతో థ్రెడ్ చేస్తే మీరు ఎప్పుడైనా ధరించవచ్చు. ఎప్పుడు ధరించకూడదు? నాన్-వెజ్ తినే ముందు తీసివేయాలి మరియు తల స్నానం చేసిన తర్వాత 8 నుండి 10 గంటల గ్యాప్‌తో మళ్లీ ధరించవచ్చు, అంత్యక్రియలు/మరణం సమయంలో కూడా ధరించకూడదు, తల స్నానం చేసిన తర్వాత మళ్లీ ధరించవచ్చు. கருங்காலி மாலை பயன்கள்:  கருங்காலி மரம் அதீத பிரபஞ்ச சக்தியை ஆகர்ஷணம் செய்து தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது. பிரபஞ்சத்தில் உள்ள நல்ல சத்திகளை தன்னுள் ஈர்த்து வெளிப்படுத்தும், அதே நேரத்தில் கெட்ட சக்திகளை  தங்கவிடாது என்பது தான் இதனுள் பொதிந்துள்ள சூட்சமம். கருங்காலி மரத்தின் நன்கு முற்றிய பகுதியை மணியாக உருண்டை வடிவில் செய்து அதில் செம்பு கம்பி அல்லது பருத்தி நூல் கொண்டு மாலையாக செய்து அணிந்து பயன்படுத்துவதால் எடுத்த காரியம் சித்தி பெற்று, தொழில் வளர்ச்சி அடையும், பண தட்டுப்பாடு நீங்கும், மன அமைதி ஏற்படும், பல நாட்களாக இருந்து வரும் குலதெய்வ வழிபாட்டு தடைகளை நீக்கும், மனச்சோர்வை நீக்கும், உடலில் உள்ள சோம்பலை நீக்கி சுறு சுறுப்பை உண்டாகும், பதட்டம் மற்றும் மன பயத்தை நீக்கி தைரியத்தை வழங்கும், பேச்சுதிறமை அதிகரிக்கும் வியாபார தொழில் போட்டிகளில் வெற்றி கிட்டும்.  நவகிரக நாயகர்களில் இது செவ்வாய் பகவானுக்குரியது. செவ்வாய் பகவான் கொடுக்கும் அனைத்து பலன்களும் இந்த கருங்காலி மாலை அணிவதன் மூலம் கிடைக்கும்.செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலை அணிந்தால் திருமண தடைநீங்கி திருமணம் கைகூடும். ஆண் பெண் என இருபாலரும் இந்த கருங்காலி மாலையை அணியலாம். இந்த மாலையை கொண்டு தியானம் செய்யவும், மந்திரங்கள் ஜெபிக்கவும் உபயோகிக்கலாம், கடவுள் சிலைகளுக்கு மாலையாகவும் அணிவிக்கலாம். கருங்காலி மாலை அணியும் முறை: கருங்காலி மாலையை முதலில் பாலில் ஒருமுறை கழுவி விட்டு பின்னர் சுத்தமான நீரில் கழுவிவிட்டு, நல்ல நேரத்தில் குலதெய்வம்/இஷ்ட தெய்வத்தை பூஜை செய்து வேண்டி வணங்கி அணிந்து கொள்ளலாம். கருங்காலி மாலையை யாரெல்லாம் அணியலாம்: அனைத்து ராசிக்காரர்களும் அணியலாம், ஆண்கள், பெண்கள் இருபாலரும் அணியலாம். எப்படி பெண்கள் கடவுள் உருவம் பொறித்த தங்களுடைய தாலிக்கொடியை எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும் அணிந்திருப்பதைப் போல, ருத்ராட்சம், கருங்காலி, ஸ்படிகம் போன்றவற்றையும் அனைத்து நேரங்களிலும் அணிந்து கொள்ளலாம். இயற்கையாக நடக்கும் எந்த நிகழ்வின் போதும் நாம் ருத்ராட்சம், கருங்காலி, ஸ்படிகம் அணிந்திருப்பது தவறில்லை. சிவாலங்களில் தினமும் பள்ளி எழுச்சி நடப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதாவது இரவில் சிவனும் அம்பாளும் ஒரு ஊஞ்சலில் ஒன்றாக இருப்பதைப் பார்க்க முடியும். பின்னர் மீண்டும் காலையில் சிவனையும், அம்பாளையும் அவரவர் இடத்திற்கு கொண்டு சென்று வைத்துவிடுவார்கள். அதன் காரணம் சிவனும் அம்பாளும் சேர்ந்து இருப்பதாக அர்த்தம் அப்போது கூட சிவ பெருமான் ருத்ராட்சத்தை அணிந்திருப்பார். அதனால் நாமும் எப்போதும் அணிந்திருப்பது தவறில்லை. திருமணம் ஆனவர்கள் அணிந்திருந்தாலும் தவறில்லை.  பின்பற்ற வேண்டிய முக்கிய குறிப்பு: குளிப்பதற்கு ரசாயனங்கள் கொண்ட சோப்பு மற்றும் ஷாம்பு உபயோகிப்பதால் நாம் குளிக்கும் போது கருங்காலி மாலை, கருங்காலி பிரேஸ்லெட், ஸ்படிகம் மாலை, தாமரை மணி மாலை, ருத்திராட்ச மாலை போன்றவற்றை அணியக்கூடாது, கழட்டி வைத்து விட்டு குளித்த பின்னர் அணிந்து கொள்ளவேண்டும். நூலில் கோர்க்கப்பட்டது என்பதால் தூங்கும் போது கழட்டிவிட வேண்டும், வெள்ளி/செப்பு கம்பியில் கோர்த்து கொண்டால் தூங்கும் போதும் அணியலாம். கருங்காலி மாலையை எப்போது அணியக்கூடாது? அசைவ உணவு உட்கொள்ளும்போது அணியக்கூடாது, அசைவ உணவு உண்ட பின்னர் 8 முதல் 10 மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து விட்டு மீண்டும் மாலையை அணிந்து கொள்ளலாம், அதே போல் இறப்பு/ஈமச்சடங்கு கலந்து கொள்ளும் போது அணியக்கூடாது, வீட்டிற்கு வந்து தலைக்கு  குளித்து விட்டு மீண்டும் மாலையை அணிந்து கொள்ளலாம். Uses of Karungali Malai/Bracelet: The Ebony tree attracts and stores supernatural forces with it. The implication is that the good forces in the universe will be absorbed into it, while the bad forces will be pushed out and not stay. The central portion of the Ebony tree is made into a round shaped beads and made into Mala/Bracelet using a copper wire or a cotton thread. Wearing and using Karungali Mala/Bracelet will bring success, career growth, avoidance of cash shortages, helps peace of mind, removal of long-standing barriers to victory, elimination of depression, laziness, anxiety and mental fear, Karungali belongs to the Angara Gragha(Mars). All the benefits given by the Angaraha can be obtained by wearing this original Karungali Malai/Bracelet. Both men and women can wear this; This Karungali Mala/Bracelet can be used for meditation, chanting mantras and even as a garland for god idols. How to Wear Karungali Malai/Bracelet: The Karungali Mala/Bracelet needs to be first washed once in raw milk and then washed in pure water, allow it to dry well then wipe it with a clean cloth. At an auspicious time wear it after worshiping your favorite deity or Kula Deivam. Who Can Wear Karungali Malai/Bracelet: Can be worn by all zodiac signs and can be worn by both men and women. Women can wear this mala at all times, similar to how women wear their Mangal Sutra. Important Note to Follow: We should not wear Karungali Mala, Karungali Bracelet, Sphatik Mala, Lotus Seed Mala, Rudraksha Mala while bathing, as most of us use soaps and shampoos containing chemicals. Its better to remove it before sleep as this mala is cotton threaded, if you thread it with Copper/Silver/Gold you can wear it at all times. When Not to Wear? To be removed before eating Non-Veg and can be worn again with a gap of 8 to 10 hours after taking head bath, also not to be worn during the funeral/death, can be worn again after taking head bath.
Divine Malas & Bracelets

Divine Malas & Bracelets

  • Karungali Bracelet 10mm Free Shipping
    $12.94 $17.86
  • Devadaru Malai 8mm Free Shipping
    $42.05 $76.11
  • Devadaru Malai 10mm Free Shipping
    $39.25 $47.89
  • Copper Bracelet With Magnets – Free Size Shipping Free
    $27.18 $54.09
  • Karungali Bracelet 6mm Free Shipping
    $14.42 $22.78
  • Karungali Malai Free Bracelet Combo 8mm
    $10.24 $17.51
  • Karungali Malai 10mm Free Shipping
    $10.8 $17.82
  • Devadaru Malai 6mm Free Shipping
    $41.3 $52.86
  • Karungali Malai Free Bracelet Combo 6mm
    $27.32 $46.72
  • Karungali Bracelet 8mm Free Shipping
    $37.54 $57.44
  • Karungali Malai Free Bracelet Combo 10mm
    $31.43 $49.03

© 2026 - EFMWEB.CO.UK